SKIM PINJAMAN KOPERASI

கடன்கள் சலுகை திட்டங்கள்

  1. Jumlah pinjaman maksimum ialah RM 3000.00 (tertakluk pada perubahan)
  2. Simpanan bulanan hendaklah sekurang-kurangnya 30% daripada jumlah pinjaman
  3. Simpanan bulanan anggota lain hendaklah dijamin untuk jumlah baki pinjaman yang dipohon
  4. Tempoh maksimum bayaran balik pinjaman adalah 5 tahun
  5. Faedah atas pinjaman ialah 6% p.a. (tertakluk kepada perubahan)
  6. Lembaga akan mempertimbangkan secara bersyarat permohonan yang diterima bagi pinjaman khas dan pinjaman perniagaan

—-

  1. அதிக பட்சக் கடன் ரி.ம. 30,000.00 (மாற்றத்திற்கு உட்பட்டது)
  2. கடன் கோரும் தொகையிலிருந்து மாதாந்திர சேமிப்பு குறைந்த பட்சம் 30% இருத்தல் வேண்டும்.
  3. மீதத் தொகைக்கு மற்ற உறுப்பினர்களின் மாதந்திர சேமிப்பை ஜாமினாக முன் வைக்க வேண்டும்
  4. கடனை திரும்ப செலுத்தும் காலம் அதிக பட்சம் 5 வருடம்
  5. கடனுக்கான வட்டி ஆண்டிற்கு 6% (மாற்றத்திற்கு உட்பட்டது)
  6. சிறப்பு கடன் மற்றும் வியாபாரக் கடன் உறுப்பினர்களின் கோரிக்கை / நிபந்தனைக்கு ஏற்ப வாரியம் பரிசீலிக்கும்.
  1. 90% daripada jumlah simpanan bulanan anggota boleh didapatkan sebagai pinjaman
  2. Ia tidak memerlukan jaminan daripada anggota lain
  3. Jaminan yang pernah diberi kepada anggota lain akan diambil kira
  4. Tempoh maksimum bayaran balik pinjaman adalah 5 tahun
  5. Faedah atas pinjaman ialah 5% p.a. (tertakluk kepada perubahan)

—–

  1. உறுப்பினரின் மொத்த மாதந்திர சேமிப்பிலிருந்து 90% வரை கடனாகப் பெறலாம்.
  2. இதற்கு மற்றவர்கள் ஜாமின் தேவையில்லை.
  3. மற்றவர்களுக்கு ஜாமின் வழங்கியிருந்தால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
  4. கடனை திரும்ப செலுத்தும் காலம் அதிக பட்சம் 5 வருடம்
  5. கடனுக்கான வட்டி ஆண்டிற்கு  5%
  1. Jumlah pinjaman maksimum ialah RM 10,000.00
  2. Sekurang-kurangnya perlu menjadi anggota selama 3 tahun
  3. Mempunyai sekurang-kurang RM 1500.00 sebagai simpanan dan RM 300.00 sebagai syer
  4. Anggota dari simpanan kanak-kanak boleh memohon pinjaman pendidikan segera
  5. Jamin tidak diperlukan

—-

  1. அதிக பட்சம் ரி.ம. 10,000.00
  2. குறைந்தது 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
  3. குறைந்த பட்சம் மாதாந்திர சேமிப்பு ரி.ம. 1,500.00 மற்றும் பங்கு சேமிப்பு குறைந்த பட்சம் ரி.ம. 300.00 இருக்க வேண்டும்..
  4. சிறுவர் சேமிப்பிலிருந்து வரும் உறுப்பினர்கள் உடனடியாக கல்விக்கடன் மனு செய்யலாம்.
  5. ஜாமின் தளர்வு
  1. Jumlah pinjaman maksimum ialah RM 3000.00
  2. Sekurang-kurangnya perlu menjadi anggota selama 1 tahun
  3. Mempunyai sekurang-kurang RM 1500.00 sebagai simpanan dan RM 300.00 sebagai syer
  4. Jamin tidak diperlukan
  5. Pemohon – Tidak menjamin pinjaman anggota lain dan tidak mempunyai baki pinjaman yang lama

—–

  1. அதிக பட்சம் ரி.. 3,000.00
  2. குறைந்தது 1 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
  3. குறைந்த பட்சம் மாதாந்திர சேமிப்பு ரி.ம. 1,500.00 மற்றும் பங்கு சேமிப்பு குறைந்த பட்சம் ரி.ம. 300.00 இருக்க வேண்டும்.
  4. ஜாமின் தளர்வு
  5. மனு செய்பவர் = ஜாமின் பொறுப்பு இல்லாதிருத்தல் மற்றும் பழைய கடன் நிலுவை இல்லாதிருத்தல்.

Dokumen yang diperlukan semasa membuat permohonan pinjaman
கடன் கோரும் போது தேவைப்படும் ஆவணங்கள் 

  1. Borang permohonan yang dilengkan secara lengkap
  2. Salinan kad pengenalan anggota
  3. Salinan kad pengnalan anggota yang menjadi penjamin
  4. Salinan buku akaun
 

  1. முறையாகவும் முழுமையாகவும் பூர்த்தி செய்யப்பட்ட கடன் மனுபாரம்
  2. அடையாள அட்டை நகல்
  3. ஜாமினாளர்களின் அடையாள அட்டையின் நகல்
  4. வங்கி சேமிப்புக் கணக்கியல் நகல் / வங்கிக் கணக்கு புத்தக நகல் (Bank Acc No)