Kelayakan untuk menjadi ahli baru / புதிய உறுப்பினர்கள் ஆகும் தகுதி
Perkara anggota harus mengetahui / உறுப்பினர்கள் அவசியம் அறிந்திருத்தல்
Kelayakan untuk menjadi ahli baru / புதிய உறுப்பினர்கள் ஆகும் தகுதி
- Warganegara Malaysia – Berumur 18 hingga 55 tahun
- Mementingkan kebajikan awam
- Pendapatan tetap
- Akhlak yang baik
- Tidak bankrap
- Yuran kemasukkan RM 10.00
- Ahli yang tarik diri yang yang ingin menjadi ahli semula yuran kemasukkan ialah RM 20.00
—-
- மலேசிய பிரஜை – 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 55 வயது வரை
- பொது நலன் அக்கறை இருத்தல்
- நிரந்தர வருமானம்
- நன்னடத்தை
- திவாலாகாதவர்
- நுழைவு கட்டணம் ரி.ம. 10.00
- விலகிக்கொண்டவர்கள் மீண்டும் உறுப்பியம் பெறுவதற்கு நுழைவு கட்டணம் ரி.ம. 20.00
Perkara anggota harus mengetahui / உறுப்பினர்கள் அவசியம் அறிந்திருத்தல்
- Taklimat bagi pendaftaran anggota baru dan penerangan kepada anggota baru
- Anggota harus mendapatkan penerangan bagi mengetahui matlamat koperasi, peganggan koperasi dan rancangan-rancangan koperasi.
- Mengetahui Undang-Undang Kecil (UUK) serta Aturan koperasi
- Menabung dalam koperasi secara berterusan dan menyeluruh
- Perlu mengambil bahagian dalam mesyuarat agung tahunan kawasan
- Mengambil bahagian dalam acara dan latihan yang dianjurkan oleh kawasan dan lembaga
- Memastikan anggota-anggota menabung untuk mendapatkan keistimewaan menerusi rancangan yang disediakan bagi anggota
- Menubuhkan kawasan dan berkhidmat atas prinsip amal
—–
- புதிய அங்கத்தினர்களுக்கான சேர்க்கையும் / விளக்கமும்
- கூட்டுறவின் நோக்கம் / கொள்கை மற்றும் புதிய திட்டங்களின் விளக்கங்களை பெற்றிருத்தல்
- கூட்டுறவின் துணைச் சட்ட விதி (UUK) மற்றும் நடவடிக்கை விதிமுறைகளை (Aturan) தெரிந்திருத்தல்.
- மாதம் தவறாமல் முழுமையாகவும் முறையாகவும் சேமித்து வருதல் (GSM)
- வட்டார ஆண்டுக்கூட்டத்தில் பங்கேற்றல் அவசியம்.
- வட்டாரம் மற்றும் வாரியம் ஏற்பாடு செய்யும் கல்வி பயிற்சிகள், நிகழ்ச்சிகளில் பங்கேற்றல்.
- உறுப்பினர்களை சேமிக்க வைப்பதன் வழி சலுகைகள் பெற வைத்தல்
- வட்டாரங்களை அமைத்து தொண்டூழிய வழியில் சேவை செய்தல்