SKIM KEWANGAN KOPERASI

சலுகை நிதி திட்டங்கள்

Catatan / குறிப்பு :

  1. Anggota perlu membayar RM 50.00 sahaja bagi dana kematian anggota
  2. Anggota tidak perlu membuat sebarang bayaran bagi dana bantuan kematian anggota (GSM) dan dana bantuan kematian kanak-kanak
  3. Jika dokumen sokongan berkaitan tidak dihantar secara sepenuhnya, pampasan akan dibayar sekurang-kuranya dalam tempoh 2 minggu.
  4. Dokumen sokongan yang perlu dihantar: sijil kematian anggota, salinan kad pengenalan anggota, Salinan kad pengenalan waris anggota dan nombor akaun waris anggota.

  1. உறுப்பினர்கள் இறப்பு நிதி திட்டத்திற்கு மட்டுமே ரிம 50.00 செலுத்த வேண்டும். (மாற்றத்திற்கு உட்பட்டது)
  2. உறுப்பினர் இறப்பு நிவாரண நிதி திட்டம் (GSM) மற்றும் சிறுவர் இறப்பு நிவாரண நிதி திட்டத்திற்கு எந்தவொரு நிதியும் செலுத்த வேண்டியதில்லை.
  3. முழுமையாகவும் முறையாகவும் ஆவணங்கள் சமர்பிக்கப் பட்டால், இழப்பீட்டு தொகை கூடிய பட்சம் இரண்டு (2) வாரங்களில் வழங்கப்படும்.
  4. சமர்பிக்க பட வேண்டிய ஆவணங்கள்: உறுப்பினர் மரண சான்றிதழ்அடையாள அட்டை நகல்வாரிசுதாரர் அடையாள அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கியல் எண். (Bank Acc No)