- Ibubapa merupakan anggota
- Sekurang-kurangnya menjadi ahli selama 1 tahun dan mempunyai simpanan syer sekurang-kurangnya RM 300.00
- Anggota perlu memastikan menabung setiap bulan secara berterusan (GSM)
- Dana dorongan: RM 100.00 akan disimpan dalam simpanan anak tersebut
- Sekiranya tarik diri sebelum 18 tahun, dana dorongan akan ditebus kembali
Berkuatkuasa dari 01.01.2023
————————-
- பெற்றோர்கள் (தாய் தந்தையர்) உறுப்பினராக இருத்தல்
- பெற்றோர்கள் குறைந்தது 1 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும் மற்றும் பங்கு சேமிப்பு ரி.ம. 300.00 இருத்தல் அவசியம்.
- மாதம் தவறாமல் முழுமையாகவும் முறையாகவும் சேமித்து வருதல் (GSM)
- சலுகை தொகை : ரி.ம. 100.00, சிறுவர் சேமிப்பில் வரவு வைக்கப்படும்
- 18 வயதிற்கு உட்பட்டு விலக நேரிட்டால், இச்சலுகை மீட்கப்படும்..
- Hanya untuk bendahari
- Sekurang-kurangnya menjadi bendahari kawasan selama 5 tahun
- Menabung dalam simpanan setiap bulan secara berterusan (GSM)
- Membayar semula pinjaman yang diterima berdasarkan perjanjian
- Memberi kerjasama bagi melaksanakan rancangan lembaga
- Memberi sumbangan kepada pembangunan kawasan beliau
- Jumlah maksimum yang akan diberi RM 5000.00 (tertakluk pada perubahan)
==============================================
- பொருளாளர்கள் மற்றும் வசூல்தாரர்கள் மட்டும்.
- குறைந்த படம் 5 வருடம் பொறுப்பில் இருத்தல் வேண்டும்.
- மாதந்தவறாமல் சேமிப்பு செலுத்தியிருக்க வேண்டும்.
- ஒப்பந்தப்படி கடன்களை செலுத்தியிருக்க வேண்டும்.
- வாரியத்தின் திட்டங்களுக்கு ஏற்ப ஒத்துழைத்திருக்க வேண்டும்.
- வட்டாரத்தின் மேம்பாட்டிற்கு பாடுப்பட்டிருக்க வேண்டும்.
- அதிக பட்சம் தொகை ரி.ம. 5,000.00 (மாற்றத்திற்கு உட்பட்டது)
Kelayakan untuk Penyertaan
- Perlu menjadi anggota yang aktif dan anggota yang baik (Active & GSM)
- Anggota yang baru akan layak menerima dana ini selepas setahun (12 bulan)
- Dana ini akan diberi bagi semua jenis kematian
- Jumlah maksimum yang akan diberi adalah RM 3000.00
- Menabung dalam simpanan sekurang-kurangnya 10 bulan secara berterusan (GSM)
- Anggota yang menyertai dalam dana bantuan kematian anggota akan layak mendapat bantuan ini
————
பங்கேற்பிற்கான தகுதிகள்
- செயல் உறுப்பினர் மற்றும் முறையான உறுப்பினராக (Active & GSM) இருத்தல் அவசியம்
- புதிய உறுப்பினர்கள் ஓர் ஆண்டிற்கு பிறகே தகுதிப்பெறுவர் (12 மாதங்கள்)
- அனைத்து வகை இறப்புக்கும் இந்நிதி வழங்கப்படும்.
- வழங்கப்படும் இழப்பீட்டு தொகை அதிகப்பட்சம் ரி.ம. 3,000.00.
- குறைந்த பட்சம் 10 மாதங்கள் விடுபடாமல் சேமிப்பு செலுத்தி இருத்தல் (GSM).
- “உறுப்பினர் இறப்பு நிதி திட்டத்தில்” பங்கேற்பவர் மட்டுமே இந்நிதியிக்குத் தகுதிப் பெறுவர்.
Kelayakan untuk Penyertaan
- Perlu menjadi anggota yang aktif dan anggota yang baik (Active & GSM)
- Had umur adalah sehingga 18 tahun
- Anggota kanak-kanak yang baru akan layak menerima dana ini selepas setahun (12 bulan)
- Dana ini akan diberi bagi semua jenis kematian
- Jumlah maksimum yang akan diberi adalah RM 3000.00
- Jadual pembayaran duit pampasan
Jumlah bulan simpanan dibuat | 1 – 3 | 4 – 6 | 7 – 9 | 10 – 12 |
Peratus | 25% | 50% | 75% | 100% |
Jumlah | 750 | 1,500 | 3,750 | 5,000 |
————
பங்கேற்பிற்கான தகுதிகள்
- செயல் உறுப்பினர் மற்றும் முறையான உறுப்பினராக (Active & GSM) இருத்தல் அவசியம்
- வயது கட்டுப்பாடு 18 வயது வரை.
- புதிய சிறுவர் சேமிப்பு உறுப்பினர்கள் ஓர் ஆண்டிற்கு பிறகே தகுதிப்பெறுவர் (12 மாதங்கள்)
- அனைத்து வகை இறப்புக்கும் இந்நிதி வழங்கப்படும்.
- வழங்கப்படும் இழப்பீட்டு தொகை அதிகப்பட்சம் ரி.ம. 3,000.00.
- இழப்பீட்டு தொகை வழங்கும் நிபந்தனை அட்டவணை
தொடர்ச்சியாக சேமிப்பு செலுத்திய மாதங்கள் | 1-3 | 4-6 | 7-9 | 10-12 |
சதவிகிதம் | 25% | 50% | 75% | 100% |
தொகை (ரி.ம) | 750 | 1,500 | 2,250 | 3,000 |