SKIM SIMPANAN KOPERASI

சங்கத்தின் சேமிப்பு திட்டங்கள்

  1. Sekurang-kurangnya menabung RM 30.00 atau menabung mengikut pekeliling lembaga
  2. Anggota yang tidak menabung secara berterusan 3 bulan ingin menabung semula perlu mendapatkan kebenaran daripada pihak lembaga secara bertulis
  3. Anggota yang tidak menabung secara berterusan selam 6 bulan nama anggota akan dimasukkan dalam senarai anggota yang tidak aktif
  4. Syarat mendapatkan semula simpanan bulanan
  5. Penarikan diri daripada keanggotaan/ Perubahan akaun anggota / Kematian
  6. Pinjaman dan tiada tanggungjawab sebagai penjamin

—–

  1. மாதந்தோறும் குறைந்த பட்சம் ரி.ம.30.00 அல்லது வாரிய சுற்றறிக்கைக்கு ஏற்ப சேமிக்க வேண்டும்.
  2. மூன்று மாதம் தொடர்ச்சியாக சேமிக்காத உறுப்பினர் மீண்டும் சேமிக்க விரும்பினால் வாரியத்திடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி அனுமதி பெற வேண்டும்.
  3. தொடர்ந்து ஆறு மாதங்கள் சேமிக்காத உறுப்பினர், இயல்பாகவே செயல்படாத உறுப்பினர் பட்டியலில் இணைக்கப்படுவர்.
  4. சேமிப்பை திரும்பப் பெறும் விதிமுறை
    • உறுப்பியத்திலிருந்து விலகுதல் / உறுப்பியர் கணக்கு மாற்றம் / இறப்பு
    • கடன் மற்றும் ஜாமின் பொறுப்பு இல்லாதிருத்தல்.
  1. Bagi keperluan mendesak
  2. Membantu dalam mengambil bahagian dalam program khas
  3. Syarat mendapatkan semula simpanan khas
    • Mengisi borang permohonan dengan lengkap
    • Salinan kad pengenalan anggota
    • Salinan buku akaun anggota

Catatan: Sebahagian atau keseluruhan simpanan khas boleh diterima selepas sekurang-kurangnya satu hari notis diberi

—-

  1. அவசர தேவைகளுக்கு
  2. சிறப்பு திட்டங்களில் பங்குப் பெற துணையாக இருக்கும்
  3. சிறப்பு சேமிப்பு திரும்ப பெறும் விதிமுறை
    • மனு பாரம் முறையாக பூர்த்திசெய்திருத்தல்
    • அடையாள அட்டை நகல்
    • வங்கிக் கணக்கு புத்தகம் நகல்

குறிப்பு : குறைந்த பட்சம் ஒரு நாள் அறிவிப்பிற்கு பிறகு ஒரு பகுதியையோ அல்லது முழுபகுதியயோ பெற்றுக் கொள்ளலாம். 

  1. Anggota baru perlu mempunyai syer sekurang-kurangnya RM 300.00 dalam tempoh 12 bulan
  2. Saham boleh dibeli mengikut pekeliling lembaga dari semasa ke semasa
  3. Simpanan syer minimum RM 300.00 tidak boleh didapatkan kembali
  4. Syarat mendapatkan semula simpanan syer
  5. Penarikan diri daripada keanggotaan/ Perubahan akaun anggota/ Kematian
  6. Pinjaman dan tiada tanggungjawab sebagai penjamin

 

  1. புதிய உறுப்பினர்கள் 12 மாத காலத்திற்குள் குறைந்த பட்சம் ரி.ம.300.00 செலுத்தியிருக்க வேண்டும்.
  2. கூடிய பட்சம்மாக அவ்வப்போது வாரிய சுற்றறிக்கை ஏற்ப பங்குகளை வாங்கலாம்.
  3. குறைந்த பட்சம் பங்கு சேமிப்பு ரி.ம. 300.00-ஐ இடையில் மீட்டுக் கொள்ள முடியாது.
  4. பங்கு சேமிப்பை திரும்ப பெறும் விதிமுறை
    • உறுப்பியத்திலிருந்து விலகுதல் / உறுப்பினர் கணக்கு மாற்றம் / இறப்பு
    • கடன் மற்றும் ஜாமின் பொறுப்பு இல்லாதிருத்தல்.
  1. Boleh menyertai simpanan ini dari hari mendapatkan sijil kelahiran sehingga umur 18 tahun
  2. Sekurang-kurangnya menabung RM 10.00 atau menabung mengikut pekeliling lembaga
  3. Boleh mendaftarkan bawah ayah, emak atau saudara yang merupakan ahli koperasi
  4. Keahlian Simpanan Kanak-kanak tidak perlu membayar yuran kemasukan untuk menjadi anggota dewasa (percuma)
  5. Mesti mendaftar sebagai anggota dalam tempoh 1 bulan (30 hari) selepas genap umur 18 tahun
  6. Simpanan tidak boleh dikeluarkan  atas alasan lain selain daripada penarikan diri atau kematian
  7. Dana insentif pendidikan, pinjaman pendidikan tanpa faedah dan dana bantuan kematian kanak-kanak percuma juga akan diberikan kepada kanak-kanak yang menyimpan secara berterusan setiap bulan.

—-

  1. பிறப்புப் பத்திரம் பெற்றதிலிருந்து 18 வயது வரை இத்திட்டத்தில் பங்குப் பெறலாம்.
  2. குறைந்த பட்சம் சேமிப்ப்பு மாதம் ரி.ம. 10.00 சேமிக்க வேண்டும் அல்லது வாரிய சுற்றறிக்கைக்கு ஏற்ப சேமிக்க வேண்டும்.
  3. தாய் , தந்தை அல்லது உறவினர்களின் கீழ் பதிவு செய்யலாம்.
  4. சிறுவர் சேமிப்பு உறுப்பினர் முழு உறுப்பினராக சேர்வதற்கு நுழைவுக் கட்டணம்  கிடையாது (இலவசம்).
  5. 18 வயது பூர்த்தியடைந்த 1 மாதத்திற்குள் (30 நாட்கள்) உறுப்பினராக பதிந்துக் கொள்ள வேண்டும்.
  6. விலகல் மற்றும் இறப்பு தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் சேமிப்பை மீட்டுக் கொள்ள முடியாது.
  7. முறையாகவும் முழுமையாகவும் (Active & GSM Member) சேமிக்கும் சிறுவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு நிதி , வட்டியில்லா கல்விக் கடன் மற்றும் இலவச சிறுவர் இறப்பு நிவாரண நிதியும் வழங்கப்படும்.